September 18, 2026 0 Comment 26 Views நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்! பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. SHARE அரசியல்