காஸாவில் இஸ்ரேலிய படையினரால் கர்ப்பிணிப் பாலஸ்தீன பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதுடன், பாலஸ்தீன வர்த்தகர்கள் தங்களது கடைகளை தாங்களே இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் ஜசீரா – நூர் ஹெகாஸி








