சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (10) காலை ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளின் நிகழ்ச்சி நிரல்:
மு.ப. 9.30 – 10.00
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையிலான பிரிவுகளின் கீழ் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – 11.00
வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – 11.30
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 5.00
பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் தீர்மானங்கள் அங்கீகரிக்கப்படவுள்ளன.
பி.ப. 5.00 – 5.30
ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை (அரசாங்கம்).
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்.








