குவைத் நகரில் ஈரானிய ஆளில்லா விமானம் (ட்ரோன்) நடத்திய தாக்குதலில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








