பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 01.09.2026 இரவு காலமானதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.
காலமானபோது அவருக்கு வயது 64.
மேலும், பிரியங்கர பெரேரா ஒரு பிரபலமான நடிகராகவும் விளங்கினார்.
மில்டன் பெரேராவின் மகனான பிரியங்கர பெரேரா, ‘சுபுன் சந்தக்’, ‘சந்துன் கசே சமன் வலக்’, ‘சிக்குருலியா’, ‘அகாத சகராரே’ போன்ற பாடல்கள் மூலம் மக்களிடையே பெரும் புகழ் பெற்றார்.Sep 2, 2026 – 06:14 AM








