மலேசியாவின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, Macksons Holdings நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மிஸ்வர் மக்கீன் மலேசிய மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Macksons நிறுவனத்தின் சார்பில் மலேசிய மக்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மலேசியா தொடர்ந்து ஒற்றுமை, அமைதி மற்றும் செழிப்புடன் முன்னேற வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
மேலும், எதிர்கால தலைமுறையினருக்காக மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை மலேசியா உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“Selamat Hari Merdeka!” (இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!) என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.









