August 18, 2026 0 Comment 48 Views ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது நாட்டுக்கு ஓமானில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட, சமித்புர சது என்று அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் 18.8.2026 காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். SHARE உள்ளூர்