நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான தீர்மானம் குறித்து, ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் நாளை (12) பி.ப. 1:00 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

August 11, 2026
0 Comment
2 Views








