தற்போது நிலவி வரும் பலத்த மழைளுடனான வானிலையைக் கருத்திற் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தினால் 16.05.2026 மாலை 4 மணியுடன் நிறைவடையும் வகையில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை, 17.05.2026 மாலை 4 மணி வரை பின்வருமாறு நீடிக்கப்பட்டுள்ளது.
அபாய எச்சரிக்கை மட்டம் 2 – அவதானமாக இருக்கவும்
கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
களுத்துறை மாவட்டம்: அகலவத்த, ஹொரணை, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர மற்றும் மத்துகம
கண்டி மாவட்டம்: தொலுவ, யட்டிநுவர, பஸ்பாகே கோரளை, உடபலாத, தெல்தொட்ட, கங்க இஹள கோரளை, அக்குரணை, பாதஹேவாஹெட்ட, பன்வில மற்றும் கங்கவட்ட கோரளை
குருநாகல் மாவட்டம்: நாரம்மல மற்றும் அலவ்வ
இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, பெல்மடுல்ல, குருவிட்ட, கிரியெல்ல, எஹலியகொட, இரத்தினபுரி மற்றும் அயகம
அபாய எச்சரிக்கை மட்டம் 1
பதுளை மாவட்டம்: ஹாலிஎல, பண்டாரவளை மற்றும் பசறை
கொழும்பு மாவட்டம்: பாதுக்க
காலி மாவட்டம்: எல்பிட்டிய, நியாகம, நெலுவ மற்றும் தவலம
கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல
களுத்துறை மாவட்டம்: இங்கிரிய மற்றும் புளத்சிங்கள
கண்டி மாவட்டம்: உடுநுவர, ஹதரலியத்த, பூஜாபிட்டிய, உடதும்பர, தும்பனை, மெததும்பர மற்றும் ஹாரிஸ்பத்துவ
கேகாலை மாவட்டம்: அரநாயக்க, ருவன்வெல்ல, தெஹிஓவிட்ட, புலத்கொஹுபிட்டிய, வரகாபொல, யட்டியாந்தோட்டை, கேகாலை, ரம்புக்கணை மற்றும் மாவனெல்லை
குருநாகல் மாவட்டம்: ரிதிகம
மாத்தளை மாவட்டம்: ரத்தொட்ட, அம்பன்கங்க கோரளை மற்றும் நாவுல
மாத்தறை மாவட்டம்: பிடபெத்தர
மொனராகலை மாவட்டம்: படல்கும்புர, பிபிலை மற்றும் வெல்லவாய
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ கோரளை, நோர்வூட் மற்றும் கொத்மலை மேற்கு
இரத்தினபுரி மாவட்டம்: கஹவத்தை, நிவித்திகலை, எலபாத மற்றும் கொடகவெல









