நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, காலி, மாத்தறை, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

November 26, 2025
0 Comment
33 Views









