ஜனாதிபதி ஊடக விருது விழாவில் ஊடகவியலாளர் றிப்தி அலி இரண்டு விருதுகளை பெற்றுக்கொண்டார்.
ஆண்டின் சிறந்த புலனாய்வு செய்தியாளருக்கான (தமிழ்) விருதையும் ஆண்டின் சிறந்த இணையத்தள அறிக்கையிடலுக்கான விருதும் றிப்தி அலிக்கு வழங்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக ஆண்டின் சிறந்த செய்தியாளருக்கான விருது மற்றும் ஆண்டிச் சிறந்த புலனாய்வு செய்தியாளருக்கான விருது (ஆங்கிலம்) ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த றிப்தி அலி சிறப்புச் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்.










