October 31, 2025 0 Comment 45 Views மருதானையில் மின்மாற்றி ஒன்றில் தீ மருதானை, ஜெயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. SHARE உள்ளூர்