September 30, 2025 0 Comment 162 Views பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிணை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான், அனுமதியை வழங்கியுள்ளார். இதன்படி அவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். SHARE உள்ளூர்