நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது, இன்று (28.09.2025) மாலை 4.00 மணி முதல் நாளை (29.09.2025) மாலை 4.00 மணிவரையில் செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எச்சரிக்கை நிலை 1 விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்…*
கொழும்பு மாவட்டம்*
சீதாவாக்கை
காலி மாவட்டம்
எல்பிட்டிய
யக்கலமுல்ல
நாகொட
பத்தேகம
களுத்துறை மாவட்டம்*
பாலிந்தநுவர
வலல்லாவிட்ட
மத்துகம
களுத்துறை மாவட்டம்*
உடுநுவர
கேகாலை மாவட்டம்*
தெஹியோவிட்ட
குருநாகல் மாவட்டம்*
அலவ்வ
மாத்தறை மாவட்டம்*
பிடபெத்தர
வெலிபிட்டிய
கொடபொல
நுவரெலியா மாவட்டம்*
அம்பகமுவ
கொத்மலை
இரத்தினபுரி மாவட்டம்*
எஹெலியகொட
குருவிட்ட
கிரியெல்ல
நிவிதிகல
அயகம
பெல்மடுல்ல
எலபொத
இரத்தினபுரி
கலவாண










