நாளை (06.09.2025) காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்படவிருந்த ஒன்பது மணித்தியால நீர் வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

September 5, 2025
0 Comment
25 Views