பொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று (22) மதியம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

August 22, 2025
0 Comment
37 Views