April 22, 2025 0 Comment 146 Views 7 மணிநேர வாக்குமூலத்தின் பின்னர் சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் மைத்ரி ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க மைத்ரி 7 மணி நேர வாக்குமூலம் அளித்த பிறகு, குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திலிருந்து வெளியேறினார். SHARE உள்ளூர்