September 5, 2024 0 Comment 174 Views பிரதமர் தலைமையில் புதிய கூட்டணி பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் புதிய கூட்டணி 05.09.2024ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி’ என்ற பெயரில் இக்கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு 05.09.2024 காலை பத்தரமுல்லையிலுள்ள தனியார் விருந்தகமொன்றில் இடம்பெற்றது. SHARE உள்ளூர்