20.04.2024 வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு கல்வி வளையத்துக்கு உட்பட்ட முஸ்லிம் பாடசாலைகளில் கணித பாட கற்றலில் இடருகின்ற மாணவர்களின் கணித பாட அடைவை அதிகரித்து நடைபெற உள்ள கல்வி பொது தராதர சாதாரண பரிட்சை 2023 2024 ஆண்டில் நடைபெற உள்ள பரிட்சையை வெற்றிகரமாக எதிர்கொண்டு எழுதி சிறந்த பெருபேருகளை பெறும் வகையில் இந்த மாணவர்களுக்கு முன்னோடி கருத்தரங்கு ஒன்று வவுனியா மாவட்ட வையம் எம் எம் ஐ யின் பணிப்பாளர் ASSHEIKH ARM JEMEEL ஜெமீல் அவர்களின் வழிகாட்டுதலில் புத்தளம் மாவட்ட YMMA பணிப்பாளர் NAFEEL அவர்களினால் மேற்குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டதுடன் பிரதான வளவாளராக கலந்து கணித பாடத்தில் இடருகின்ற மாணவர்களுக்கும் சிறப்பான வழிகாட்டுதலையும் வழங்கினார்
April 21, 2024
0 Comment
120 Views