கொழும்பு நிருபர் ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஹாலிஹல அல் இர்ஸாட் பாடசாலை (Haliela Al Irshad School,)மாணவர்கள் பரீட்சையில் சித்தியடந்ததை முன்னிட்டு பாடசாலைக்கு சென்று படைத்த இறைவனான அல்லாஹ்வுக்கு தொழுது நன்றி செலுத்திய தருணம் குறித்த பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 43 பேரில் அனைவரும் சித்தி பெற்று உயர்தர வகுப்பில் படிக்க தெரிவாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









