ரோஹிங்கியா மக்கள் படுகொலையிலிருந்து தப்பிப்பதற்காக மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு கட்டாயமாக வெளியேறத் தொடங்கி இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
மியான்மர் இராணுவத்தின் அடக்குமுறை நடவடிக்கை “இனப்படுகொலை நோக்கத்துடன்” மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவித்திருந்தது.
இன்றும் குறைந்தது 12 இலட்சம் ரோஹிங்கியா மக்கள் வங்கதேசத்தில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.








