March 29, 2025 0 Comment 108 Views முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறை மேலும் நீடிப்பு ரமழான் பண்டிகைக்காக அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலதிகமாக ஏப்ரல் முதலாம் திகதியும் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. SHARE உள்ளூர்