தேசிய மக்கள் சக்தியினால் கொழும்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
01.05.2026 காலை நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்ற மே தினப் பேரணியில் கலந்துகொண்டதைத் தொடர்ந்தே அவர் கொழும்புப் பேரணியில் இணைந்து கொண்டார்.
தேசிய மக்கள் சக்தி இம்முறை நாடளாவிய ரீதியில் 21 மாவட்டங்களில் மே தினப் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









