லங்கா இந்தியன் ஒயில் (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய நிறுவனங்கள் ஒக்டேன் 95 பெற்றோலின் விலையை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளன.
இதற்கமைய, லீற்றர் ஒன்றுக்கு 495 ரூபாவாக நிலவிய ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 515 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைத் திருத்தம் நேற்று(04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.








