April 25, 2025 0 Comment 330 Views ஏப்ரல் 26ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு புனித பாப்பரசரின் இறுதிநிகழ்வு நடைபெறும் ஏப்ரல் 26 ஆம் திகதியை சோக தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவேண்டுமென பொதுநிர்வாக அமைச்சு பணித்துள்ளது SHARE உள்ளூர்