சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் 2022 அக்டோபர் மாதம் Dr Rizwan Cassim அவர்களால் இலங்கையினை மையமாகக் கொண்டு ஒரு தனி மனிதனால் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருட காலமாக இயங்கி வருவதுடன்,
நமது இலங்கை தாய் நாட்டில் ஏறத்தால 10 மாவட்டங்களில் அண்ணலவாக 900 உறுப்பினர்கள் இவ்வாமைப்பின் கீழ் இயங்கி வருகின்றனர்.
மற்றும் இவ்வமைப்பானது ஜாதி, மத, இன பேதமின்றி சமூக சேவையினை எவ்வித எதிர்பார்ப்புமின்றி எவ்வித கொடுப்பணவுமின்றி சுயமாக Dr Rizwan Cassim அவர்களின் பணிப்பின் பெயரில் செய்து வருகின்றது, இவ்வமைப்பின் நோக்கம் தனிமனித உரிமை மற்றும் சமூக சேவை மாத்திரமாகும்.
-
- 09ம் திகதி கொழும்பு 10 மாளிகாவத்த செரண்டிப் ஹோட்டலில் சிறந்த சமூக சேவையாளருக்கான விருது வழங்கல் விழா ஏற்பாடு செய்யப் பட்டு அவர்களுக்கான கெளரவிப்பு நடைபெற்றது.
முக்கியமாக இதில் பிரதம அதிதியாக இலங்கையின் 6வது நிறேவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கெளரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துக் கொண்டார். சிறைச்சாலை புனரத்தாபன அமைச்சின் உயர் அதிகாரி கெளரவ சன்தன அபரத்ன அவர்கள் மற்றும் இன்னோரன்ன சிறப்பு விருந்தினர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி அஜ்ரா அஸ்ஹர் அவர்களும் கலந்துகொண்டு சர்வதேச மனித உரிமை பற்றிய சிறப்பரை ஆற்றியது குறிப்பிட்டத்தக்க விடயமாகும்