May 9, 2025 0 Comment 77 Views IPL போட்டிகள் காலவரையறையின்றி இடைநிறுத்தம் இந்தியன் ப்ரீமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு குறித்த போட்டித் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. SHARE விளையாட்டு