கொழும்பு -IA Mehendi Art Academy யால் தொடரந்து இரண்டாவது ஆண்டு பட்டமளிப்பு விழா ஜூலை 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை BMICH இல் நடைபெற்றது. இது அகடமியின் இயக்குநர் திருமதி அஸ்னா இன்சமாமின் தலைமையில் நடைபெற்றது.
மெஹந்தி மற்றும் கலைப் பாடத்திட்டத்தை முடித்த 57 மாணவர்கள் கௌரவ அதிதிகளிடம் இருந்து விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்கள்.