2026 ஆண்டு இலங்கையிலிருந்து புனித ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதற்காக முகவர்களைத் தெரிவு செய்வதற்கா விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அதற்கான விண்ணப்படிவங்களை ஹஜ் வங்கிக் கணக்கிற்கு ரூபா 1000.00 வைப்பிலிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்துடுடன் கோரப்பட்டுள்ள சகல ஆவணங்களையும் 29.08.2025 திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 4.00 மணிக்கு முன்னர் ‘முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலக்கம் 180 T. B. Jayah Mawatha, கொழும்பு -10’ என்ற முகவரிக்கு சமர்ப்பிக்கவும்.
தபால் மூலம் அனுப்புவோர் தபால் உறையின் இடப்பக்க மேல் மூளையில் ‘ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரல் 2026’ எனக் தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்
.
M.S.M.Nawas Reyaz Mihular,
Director Chairman
Department of Muslim Religious and Hajj and Umrah Committee
Cultural Affairs