முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 06.08.2025 புதன்கிழமை முன்னிலையானார்.
வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் 06.08.2025 புதன்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.