விசேட வர்த்தமாணி அறிவித்தலுக்கு இணங்க உங்களது உயிர்வாழ்தல் பற்றிய சான்றிதழ் (Certificate of Life) ஒன்றை கிராம அதிகாரி உறுதி செய்து பிரதேச செயலாளரின் மேலொப்பத்துடன் நீதி அமைச்சின் செயலாளருக்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இன்றேல் அப்பதவியிலிருந்து தானாக விலகிக் கொண்டதாகக் கருதப்படும்.

February 29, 2024
0 Comment
212 Views