ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக 27.02.2024 முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தடுப்பதற்கு காவல்துறையினர் கண்ணீர்புகை – நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மனிதநேய மற்றும் சமூகவியல் பீட மாணவர் ஒன்றியத்தினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










