முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்கள் 6 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.