February 6, 2024 0 Comment 264 Views அவிசாவளையில் நடந்த பயங்கரம் ஒருவர் பலி கொழும்பு அவிசாவளை மாதொல பகுதியில் உள்ள பழைய உலோகங்கள் சேகரிக்கும் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த விபத்து குறித்து அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். SHARE உள்ளூர்