குறிப்பிட்ட சில சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரி செலுத்துபவர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தைக் கட்டாயமாக்கும் நடைமுறையை 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.