தனது இராணுவத் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் புதிய பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பொன்றை அறிவிக்க கட்டார் தயாராகி வருவதாக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சருமான ஷேக் சவூத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.

October 19, 2026
0 Comment
12 Views






