தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் மீன்பிடிப் படகை மீட்டுத் தரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்ரா அன்சார்








