கொழும்பு நிருபர் ஏ.எஸ்.எம்.ஜாவித்
மன்னார் சௌத்பார் இராணுவ முகாமின் இராணுவக் கொமாண்டர் சஜித் நகிரு ஜெயவர்த்தன உள்ளிட்ட 25 பேர் கொண்ட இராணுவ அதிகாரிகள் குழுவும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இணைந்து தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வாரம் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் உற்புற மற்றும் வெளிப்புற பகுதிகளும் அதனைச் சுற்றியுள்ள ஏனைய பகுதிகளையும் சிரமதானம் மூலம் டெங்கு நுளம்பு பரவும் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

July 13, 2026
0 Comment
16 Views








