பூட்டானில் 01.12.2025 இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.










