December 10, 2025 0 Comment 155 Views மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு இந்த நாட்களில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்தில் பராமரிக்க குறித்த வான் கதவு திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பு SHARE உள்ளூர்