இஸ்மதுல் றஹுமான்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நீர்கொழும்பு கிளை நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் இணைந்து பாரிய அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக உலர் உணவு பொருட்களை சேகரித்து வருகின்றனர்.
நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் யூசுபிய்யா பள்ளிவாசல் முன்னால் சேகரிப்பு நிலயங்களை அமைத்து ஜம்மிய்யா அங்கத்தவர்கள் நிவாரண பொருட்களை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஊரிலுள்ள சமூக சேவா சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.










