December 2, 2025 0 Comment 14 Views காணாமல் போன 5கடற்படை வீரர்களும் சடலமாக மீட்பு கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நீரோடையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த துயரச்சம்பவம் ஏற்பட்டது. SHARE உள்ளூர்