பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
23 மில்லியன் ரூபா பெறுமதியான அதிவேக படகு இலங்கை காவல்துறைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த படகு இன்று இலங்கை பொலிஸ் மரைன் பிரிவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அதிவேக படகு ஆரம்பத்தில் ஜப்பானிய அரசாங்கத்தால் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (தனியார்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

December 6, 2023
0 Comment
331 Views