ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது செலுத்த தவறியுள்ள, 175 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உறுதிப்படுத்தப்பட்ட பிணைமுறிகளை மறுசீரமைப்பதற்காக, பிரதான பிணைமுறை உரிமையாளர்கள் குழுவுடன் கொள்கை ரீதியான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

November 21, 2025
0 Comment
30 Views









