WhatsApp செயலிக்குப் போட்டியாகப் பயனர்கள் Chat செய்யும் வசதியை X தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் Voice and Video Call செய்யும் வசதி மற்றும் கோப்புகளைப் பகிரும் வசதி உள்ளிட்டவையும் இதில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி iOS, Web பயனர்களுக்கு அறிமுகமாகியுள்ள குறித்த வசதி விரைவில் Android பயனாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.










