December 5, 2023 0 Comment 433 Views மலையக ரயில் சேவைகள் பாதிப்பு கொழும்பு இன்று காலை 06.00 மணியளவில் தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.ரயில்பாதையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. SHARE உள்ளூர்