இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்த நிலுவையில் உள்ள வர்த்தகக் கடன் இவ்வருடம் 38 % வீதத்தால் அதிகரித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்த நிலுவையில் உள்ள வர்த்தகக் கடன் பின்வருமாறு..
இலங்கையின்
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் பொருளாதார மற்றும் நிதி நிலைமை குறித்த அறிக்கையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கூட்டுத்தாபணத்தின் கடன் 38 சதவீதம் அதிகரித்து ரூ.13.7 பில்லியனாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்த வர்த்தகக் கடன் ரூ. 8.9 பில்லியனாக இருந்தது.இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அந்தக் கடன் 38 சதவீதம் அதிகரித்து ரூ. 13.7 பில்லியனாக அதிகரித்துள்ளது










