2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க 07.11.2025 பாராளுமன்றில் சமர்ப்பித்தார்.
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.










