October 31, 2025 0 Comment 96 Views மருதானையிலுள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து மருதானை, ஜெயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. SHARE உள்ளூர்