மையமாகக் கொண்ட தொடர்ச்சியான உயர்மட்ட செயலமர்வுகள் மற்றும் நிகழ்வுகள் பலவும் 68வது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் இடம்பெற்றிருந்தன.
இலங்கைத் தூதுக்குழுவின் பங்கேற்பு, பொதுநலவாயத்தின் கொள்கைகள் மற்றும் மதிப்புகளுக்கு தேசத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும், உலகளாவிய பாராளுமன்ற சமூகத்தில் ஜனநாயகம், நல்லாட்சி, பாலின சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் அதன் செயலூக்கமான ஈடுபாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

October 14, 2025
0 Comment
14 Views